உள்நாடு

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு நேரத்தை நீடிக்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தல் வாக்களிப்பு நேரத்தை நீடிப்பதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நேரம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அருந்திகவின் மகனுக்கு விளக்கமறியல்

இந்தியாவின் தலையீட்டால் ஆறு வருடங்களாக முடியவில்லை

கர்ப்பிணித் தாய்மார்களுக்காக தொலைபேசி சேவை அறிமுகம்