சூடான செய்திகள் 1

பொதுத் தேர்தலில் ஸ்ரீ.சு.க மற்றும் ஸ்ரீ.பொ.மு கதிரை சின்னத்தில்

(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் கூட்டணி ஒப்பந்த கைச்சாத்தின் பின்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

சம்மாந்துறை திரையரங்கிற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

திரிபீடகத்தை UNESCO உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்கும் செயற்பாடுகளுக்கு குழு நியமனம்…

சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி உயிரிழப்பு