சூடான செய்திகள் 1

பொதுஜன முன்னணியின் கொள்கை அறிக்கை; திகதி வெளியீடு

(UTVNEWS|COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கொள்கை அறிக்கை எதிர்வரம் 8 ஆம் திகதி வெளியீடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதித்தினம்

பிரதமர் நாளை நோர்வே பயணம்…

சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு