சூடான செய்திகள் 1

பொது மக்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV|COLOMBO) பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் பொய்ப் பிரச்சாரம் பரப்பப்படுவதாகவும், அது அடிப்படையற்றது பொய்ப் பிரச்சாரத்தை நம்பவ வேண்டாம் என்று பொது மக்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

பயங்கரவாத சம்பவம்; விளக்கமறியல் நீடிப்பு

66 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் தொகை பறிமுதல்

ஹேஷா விதானகே பிணையில் விடுதலை