உள்நாடு

பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய இருவர் கைது

(UTV | கொழும்பு) –    கிரிபாவ – திபிரிபொக்குன பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவரின் பணிக்கு இடையூறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அவர்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை வந்தது சீனக் கப்பல்!

டெங்கு நோயால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

லொஹான் ரத்வத்தே மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்

editor