உள்நாடு

´பொடி லெசி´யுடன் தொடர்புடைய பிரதான உதவியாளர் கைது

(UTV|கொழும்பு) – பாதாள உலக குழு உறுப்பினர் ´பொடி லெசி´யுடன் தொடர்புடைய பிரதான உதவியாளரான ‘குடு ரங்க’ ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் பலபிடிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ரி56 ரக துப்பாக்கி, 2 குறிபார்த்து சுடும் துப்பாக்கி, 98 ரவைகள் உள்ளிட்ட சில ஆயுதங்களும் இவருடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஐ.நா 48ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

அறநெறி பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பூட்டு

அரச ஊடகப் பேச்சாளர்கள் இருவர் நியமனம்