கிசு கிசு

பேஸ்புக் தடை செய்யப்படுமா?

(UTV|COLOMBO)-இலங்கையில் சமூகவலைத்தளமான பேஸ்புக் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது.

எனினும் அதனை மறுக்கும் அரசாங்கம், அது போலியான தகவல் என நேற்று அறிவித்துள்ளது.

இது விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ இந்தத் தகவலை வெளியிட்டார்.

இலங்கையில் பேஸ்புக் அல்லது வேறு எந்த ஒரு சமூகவலைத்தளத்தையும் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

ஹிருணிகா’வுக்கு பெண் குழந்தை [PHOTOS]

20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பிரதமர்!

“Pray For Nesamani” டிரண்டிங் குறித்து நடிகர் வடிவேலு