சூடான செய்திகள் 1

பேரூந்து சேவையானது புறக்கணிப்பில்…

(UTV|COLOMBO)-காலி – கொழும்பு பாதையுடனான பேரூந்து சாரதிகள் மற்றும் பேரூந்து நடத்துனர்கள் இன்று(03) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கு அதிவேக வீதியின் காலியில் இருந்து பத்தரமுல்லை நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து சேவையினை புறக்கோட்டை வரையில் நீடித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் இரத்து

தேசபந்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை வலுவற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

கோத்தாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்