உள்நாடுபிராந்தியம்

பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கெலிஓய பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இருவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சிஐடியில் முன்னிலையான கிரிவெஹெர விகாராதிபதி

editor

காத்தான்குடி ஆரையம்பதியில் வெடிப்புச் சம்பவம் – இளைஞர் காயம்!

editor

ஊரு ஜுவாவின் உறவினர் கைது