உள்நாடு

பேருந்து – ரயில் சேவைகள் நாளை மறுதினத்திலிருந்து வழமைக்கு

(UTV | கொழும்பு) – பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நாளை மறுதினத்திலிருந்து வழமை போல் இயங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து முன்பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை

T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 10% அதிகரிப்பு