உள்நாடு

பேருந்து கட்டண திருத்தத்தை கணிப்பிடுமாறு பணிப்புரை

(UTV | கொழும்பு) –  பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான கணிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பணிப்புரை விடுத்துள்ளார்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, இராஜாங்க அமைச்சர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலை சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

அதிபர் – ஆசிரியர்களுக்கு மாதாந்தம் ரூ.5000 மேலதிக கொடுப்பனவு

துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க முயற்சி [VIDEO]