உள்நாடு

பேருந்து கட்டண உயர்வு குறித்து இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) – தனியார் பேருந்துக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று (28) பிற்பகல் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும், இன்று மாலை நெடுஞ்சாலைகள் அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

ஐ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று

தாய்லாந்து நிகழ்வில் கலந்துக்கொண்ட செந்தில் தொண்டமான்!

ஜனாதிபதியின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி!