சூடான செய்திகள் 1

பேச்சுவார்த்தை எதிர்வரும் மே மாதம்

(UTV|COLOMBO) புதிய அமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு இடையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் மே மாதம் 09ம் திகதி இடம்பெறவுள்ளது.

குறித்த இரு கட்சிகளுக்கும் இடையிலான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று(10) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதியின் தீர்மானம் நாட்டை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது

மக்களின் ஆணைக்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும்-பிரதமர் ரணில்

கொவிட் – 19 : பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது