சூடான செய்திகள் 1

பெரும்பாலன பகுதிகளில் நாளை வெப்பமான வானிலை

(UTV|COLOMBO)கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் குறிப்பிடத்தக்களவு மழை வீழ்ச்சி பதிவாகவில்லை என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

திருகோணமலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பெரும்பாலன பகுதிகளில் நாளைய(11)  தினமும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என்பதால் அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

 

Related posts

ஜனாதிபதியை கொலை செய்ய ரோ அமைப்பு சதி…

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் – வாக்களிப்பின்றி நிறைவேற்றம்

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு வழங்கிய சந்தேக நபர் கைது