சூடான செய்திகள் 1

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சனைக்கு இவ்வாரத்தில் சாதகமான பதில்

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சனைக்கு இவ்வாரத்தில் சாதகமான பதில் கிடைக்கும் என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டார். இந்த சந்திப்பில் தனக்கெதிராக முகநூலில் காணப்படும் போலியான கருத்துதொடர்பிலும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர்

பிரதான பாதையின் புகையிரத சேவைகள் பாதிப்பு

நாட்டைச் சூழவுள்ள சில பகுதிகளுக்கு பலத்த காற்று வீசும் சாத்தியம்