கிசு கிசு

பெயரை மாற்றும் ஞானசார தேரர் (புதுபெயர் உள்ளே)

(UTVNEWS | COLOMBO) – ஞானசார தேரர் தனது பெயரை மாற்றிக்கொள்ள நேரிட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ஞானசார என்ற பெயரை பேஸ்புக்கில் பதிவிடும் போது அது தடுக்கப்படுகிறது இதனால் அவருடைய பெயரை மாற்ற நேரிட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஞானசார தேரர், “எமது பிக்கு” என்ற புனைப் பெயரில் அழைக்கப்படுவார் எனவும் டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஹர்பஜனுக்கு அகவை 40

“CALLING BELL”அடித்து உரிமையாளரை அழைத்த முதலை

“டேவிட் பெக்காம்” கார் ஓட்டத் தடை!