வகைப்படுத்தப்படாத

பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்த நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!!

(UTV|COLOMBO)-பெண்ணொருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மேல் நீதிமன்றினால் நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் , குற்றவாளிகள் ஒவ்வொருவரும் இரண்டு இலட்சம் ரூபா வீதம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி இதன் போது உத்தரவிட்டார்.

2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் திகதி அரலகங்வில பிரதேசத்தில் குறித்த பெண் இவ்வாறு கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இந்திய பிரதமரை சந்தித்தார் பிரதமர்

Iranian boats ‘tried to intercept British tanker’

Dadashev dies after boxing injuries