உள்நாடு

பெக்கோ சமனின் மனைவிக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்க்ஷனியை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.

Related posts

இந்திய மீனவர்கள் விவகாரம் – இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை

editor

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பான அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு.