உள்நாடு

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (17) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அநுராதபுரம், அம்பாறை மாவட்டங்களிலும் மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இரண்டாவது தடுப்பூசியை செலுத்தி மூன்று மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Related posts

சீனாவிலிருந்து 16 மெற்றிக் டொன் நிறையுடைய வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு

மொட்டுவின் தேர்தல் பிரச்சாரம் ஒத்திவைப்பு

editor

தொழிற்சூழலை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவது மிகவும் முக்கியம் – பிரதமர் ஹரிணி

editor