உள்நாடு

பூஸா சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்

(UTV | காலி) – பூஸா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 39 கைதிகள், பல்வேறு காரணங்களை முன்வைத்து, இன்று (10) காலை முதல், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாக பூஸா சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி

வாக்குகளை செல்லாக்காசாக்க இடமளிக்க வேண்டாம் – ரிஷாட் [VIDEO]

அரசியல் குழு கூட்டம் இன்று