வகைப்படுத்தப்படாத

பூறு மூனா வை பயங்கர வாத சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க உத்தரவு

(UTV | கொழும்பு) –  பூறு மூனா வை பயங்கர வாத சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க உத்தரவு

பூறு மூனா எனப்படும் ரவிந்து சங்கவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆயுதக் கடத்தல் தொடர்பான தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

5,705 Drunk drivers arrested within 22-days

நிவாரணப் பொருட்களுடன் வருகை தந்த சீன கப்பல்கள் நாடு திரும்பின

හිටපු ආරක්ෂක ලේකම් අත්අඩංගුවට