உள்நாடு

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு

(UTV – கொவிட்-19) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 13 கடற்படையினர் பூரணமாக இன்று குணமடைந்துள்ளனர்.

Related posts

புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது

மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது இளைஞன் பலி – காத்தான்குடியில் சோகம்

editor

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் விமல் வீரவன்ச

editor