உள்நாடுசூடான செய்திகள் 1

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி நாட்டில் தற்போது வரை 120 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு பெரும் வர்த்தக நிவாரணம்

வடமேல் மாகாணத்தில் 2 மணி நேரம் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்

கொரோனா தொற்றிலிருந்து 12,587 பேர் குணமடைந்தனர்