உலகம்

பூட்டானில் நிலநடுக்கம்

பூட்டானில் 4.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் (08) இந்த நிலநடுக்கம் பதிவானதைத் தொடர்ந்து 2.8 ரிச்டர் அளவில் இரண்டாவது முறையாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிலநடுக்கத்தால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், சேத விபரங்கள் குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Related posts

“காசாவுக்கு குடிநீர் வழங்க இஸ்ரேல் ஒப்புதல்”

மோடிக்கு எதிரான போராட்டத்தில் இதுவரையில் 13 பேர் பலி

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்