சூடான செய்திகள் 1

பூஜித் – ஹேமசிறி சிறைச்சாலை அதிகாரிகளால் கைது [UPDATE]

(UTVNEWS|COLOMBO) -பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று(09) இரத்து செய்துள்ள நிலையில், வழக்கு விசாரணைகளுக்கு பின்னர் நீதிமன்ற சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Related posts

தேசிய மஸ்ஜித் விருது வழங்கும் விழா-2018

மீண்டும் டெங்கு நோய் பரவும் ஆபத்து

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்