சூடான செய்திகள் 1

பூஜித் – ஹேமசிறி பிணை வழக்கின் மீளாய்வு மனுவின் தீர்ப்பு அடுத்த மாதம்

(UTVNEWS|COLOMBO) – கட்டாய விடுமுறையளிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை சவாலாகக் கொண்டு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவின் தீர்ப்பானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ம் திகதி வழங்க உச்ச நீதிமன்றம் இன்று(20) தீர்மானித்துள்ளது.

Related posts

ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி கொலை!

எவன்கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்பட்ட சந்தேக நபர் கைது