உள்நாடு

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றிலும் பிணை

(UTV|கொழும்பு) – கொழும்பு மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றமும் பிணை வழங்கியுள்ளது.

Related posts

விளையாட்டு செயலிகள் ஊடாக பணமோசடிகள்!

நாட்டில் மீண்டும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்?

எண்ணெய் விலை சரிந்தது