கேளிக்கை

பூஜாகுமாருடன் சிங்கப்பூரில் கமல்ஹாசன்?

(UTV|INDIA)-விஸ்வரூபம்-2 படத்திற்கு பின்பு தீவிர அரசியலில் இறங்கினார் நடிகர் கமல்ஹாசன். அது மட்டுமில்லாமல் தனியார் நிகழ்ச்சி ஒன்றையும்று தொகுத்து வழங்கினார். இதனால் கமல் நடிப்பில் எந்த படமும் ரிலீஸுக்கு தயாராக இல்லை. இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். இதில் முதல் முறையாக கமல்ஹாசன் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இந்நிலையில் கமல்ஹாசன் நடிகை பூஜா குமாருடன் சிங்கபூரில்வீதிகளில் சுற்றிவருவது போன்ற போட்டோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இது ஷங்கருடனான இந்தியன்-2 பட வேலைகள் தொடர்பாக கமல் சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருடன் பூஜா சென்றுள்ளார் என கமலின் நெருங்கிய வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

Related posts

அக்‌ஷரா ஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் லீக்

கொழும்பு சூதாட்ட நிலையத்தில் நடனமாடும் நமீதா

தனது வாழ்க்கை படத்தில் நடிப்பாரா சானியா மிர்சா?