சூடான செய்திகள் 1

புளுமெண்டல் குப்பை மேட்டில் திடீர் தீ விபத்து

(UTV|COLOMBO)-கொழும்பு புளுமெண்டல் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் வாகனங்கள் தற்போது அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மக்கள் நிர்க்கதி நிலையிலுள்ள வேளையில் காக்கைகளும் மைனாக்களும் மீண்டும் எழ முயல்கின்றன-  சஜித் பிரேமதாச

சேனா படைப்புழு தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலான மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்…