சூடான செய்திகள் 1

புலிகள் இயக்கதினை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

(UTVNEWS  | COLOMBO) –  தமிழீழ விடுதலை புலிகள் இயக்கதினை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கல்முனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிகள் தொடரும்

இந்தியா சென்றார் முன்னாள் ஜனாதிபதி

கடும் குளிரான காலநிலை…