சூடான செய்திகள் 1

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வௌியாகவுள்ளன

(UTVNEWS|COLOMBO) – 2019 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று(06) மதியம் வௌியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

www.doenets.lk என்ற இணையத்தள முகவரியூடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கஞ்சிபான இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்

பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகளை இரத்து செய்தல் பிரேரணையின் விவாதம் நாளை…

ஆறு லட்சம் குடும்பங்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் சமுர்த்தி வழங்கும் நிகழ்வு