உள்நாடு

புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியானது

(UTV | கொழும்பு) – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் தனது பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்ய விரும்பினால் அது தொடர்பான மேன்முறையீடுகளை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்புடைய வெட்டுப்புள்ளிகள் கீழே,

Related posts

இன்று முதல் தனியார் பேரூந்து சேவைகள் வழமை

முட்டைக்கு வர்த்தமானி அறிவித்தல்

தென் கடலில் 300 கிலோ போதைப்பொருளுடன் 6 பேர் கைது