உள்நாடு

புரேவி சூறாவளி – காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

(UTV | கொழும்பு) –  புரேவி சூறாவளி காரணமாக காணாமல் போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் -காரைநகர் ஊரி கடற்பகுதியில் நேற்று அவரது சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இது தொடர்பிலான மேலதிக விசாரணைக்ளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கோப் குழுவின் தலைவரானார் நிஷாந்த சமரவீர 

editor

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான சுகபோக வாகன ஏலத்தின் முதற் கட்டம் ஆரம்பம்

editor

நாட்டில் மூடப்படும் மதுபானசாலைகள்!