உள்நாடு

புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று!

ஹிஜ்ரி 1447 புனித முஹர்ரம் மாதத்தின் முதல் நாளை தீர்மானிப்பதற்கான மாநாடு இன்று வியாழக்கிழமை (26) மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அதன் பிறைக்குழு உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிறைக் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், இலங்கை வளிமண்டலவியல் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்தோடு பிறை சம்பந்தமாக மேலதிக தகவல்களுக்கு 011243 2110/ 011245 1245 / 077 735 3789 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலம்தொடர்பு கொள்ள முடியும்.

Related posts

மாணவர்களை குழுக்களாக பிரித்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை

பொதுத் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கான பெறுபேறுகள் வெளியாகின.

அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் பதவிலிருந்து அமீர் இடைநிறுத்தம் – செயலாளர் சுபைர்தீன்

editor