உள்நாடு

புத்தாண்டினை கொண்டாடுவதா இல்லையா என்பது மக்களின் தீர்மானம்

(UTV | கொழும்பு) – சுகாதார கட்டுப்பாடுகள் இன்றி, இம்முறை தமிழ், சிங்களப் புத்தாண்டை கொண்டாட வேண்டுமெனில், மக்கள் இன்றிலிருந்தே அதற்கான அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும் என சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.

தமிழ்- சிங்களப் புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டுமா? இல்லையா என்பதை மக்களது செயற்பாடுகளுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Related posts

ஊழலற்ற ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசு பூரண ஆதரவை வழங்கும்

editor

கனடா கொலை சம்பவத்தில் நகர மேயர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

சமுர்த்திப் பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா நிதி