உள்நாடு

புத்தளத்தில் ஒரு தொகை மஞ்சள் மீட்பு.

நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 778 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

புத்தளம் வெள்ளமுண்டலம தொடக்கம் கொலங்கனத்த வரையான கடற்கரைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (17) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடடிவடிக்கையின் போது  இந்த உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் வரை உலர் மஞ்சள் பொதி கடற்படையினரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

இரு அமைச்சுகளின் விடயதானங்களை மாற்றியமைத்து புதிய வர்த்தமானி

திடீரென இடமாற்றம் செய்யப்பட்ட கொழும்பு பிரதான நீதவான்

editor

கண் சத்திரசிகிச்சை பிரிவின் சேவைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor