சூடான செய்திகள் 1

புத்தளத்தில் இன்று(15) ஹர்த்தால்..

(UTV|PUTTALAM) கொழும்பின் கழிவுக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கு அரசு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் இன்று(15) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புத்தளத்தில் உள்ள கடைகள், பாடசாலைகள் மூடப்பட்டு மக்கள் தங்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருவதோடு, போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

Related posts

நாடளாவிய ரீதியில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில்

ஆசிரியர் சேவை சங்கத்தினர் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும்