உள்நாடு

 புதுக்கடை நீதவான் நீதி மன்றின் முன்னாள் ஆர்ப்பாட்டம் (video)

(UTV | கொழும்பு) –  புதுக்கடை நீதவான் நீதி மன்றின் முன்னாள் ஆர்ப்பாட்டம் (video)

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு மக்களுக்கான நிவாரண தொகை வழங்கும் திட்டம் ஆரம்பம்

மக்களின் பணத்தை திருடியவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor

ஹூங்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி – துப்பாக்கியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நபர்!

editor