உள்நாடு

புதிய முச்சக்கரவண்டி பதிவுகளில் வீழ்ச்சி

(UTV | கொழும்பு) –   இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 19 புதிய முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எட்டு மாதங்களில் 15,000 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் கடந்த எட்டு மாதங்களில் 6,209 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 964 கார்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related posts

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்வு

ஓய்வு பெறும் – இலங்கை அணி வீரர்!

இளம் ஊடகவியலாளர் விபத்தில் சிக்கி பலி

editor