சூடான செய்திகள் 1வணிகம்

புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) தேசிய இறப்பர் கைத்தொழிலுடன் தொடர்புடைய புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், இறப்பர் பால் உற்பத்தியை மேம்படுத்தவும் அதற்கான புதிய தொழில்நுட்ப முறைமையை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

இதற்காக, அதிகளவில் இறப்பர் மரக்கன்றுகளை நாட்டவுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660ஆக அதிகரிப்பு

அரச ஊடகங்களை ஆராய்வதற்கு குழு