சூடான செய்திகள் 1

புதிய சிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத்

(UTV|COLOMBO) புதிய சிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத் தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சபாநாயகருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மைத்திரியை விசாரிக்குமாறு உத்தரவு

ஞானசார தேரர் விடுதலைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு