உள்நாடு

புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் அஜித் ராஜபக்ஷ புதிய பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சுயேச்சைக் கட்சிகளின் புதிய கூட்டணியின் தலைமை விமலுக்கு

தயாசிறிக்கு எதிராக தடையுத்தரவு!

இலங்கை இராணுவத்தின் 24 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு!