சூடான செய்திகள் 1

புதிய கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்!

(UTV|COLOMBO) திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக அண்மையில் நியமனம் பெற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாரஹேன்பிட்டியவிலுள்ள அமைச்சில் உத்தியோகபூர்வமாக இன்று (27) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில், பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபையின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நசீர் அஹமட் உட்பட உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

(ஊடகப்பிரிவு)

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/03/M-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/03/M2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/03/M3.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/03/M4.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/03/M5.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/03/M6.jpg”]

 

 

 

 

 

 

 

Related posts

𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞: ஜனாதிபதியின் பதவிக்கால மனு: வழக்கில் நடந்தது என்ன? (முழு விபரம் )

400 மெகாவோட் அவசர மின்சாரத்தை கொள்வனவு அமைச்சரவை அனுமதி

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணை நிறைவு

editor