உள்நாடு

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

(UTV|கொழும்பு) – புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கை இன்றுடன்(17) நிறைவடைகின்றது.

அதற்கமைய இன்று மாலை 4 மணி வரை அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை 70 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலான விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாதவை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

நாளை கொழும்பில் 9 மணித்தியால நீர்வெட்டு இரத்து

editor

சேவைக்காலத்தை நீடிப்பதற்கான தீர்மானம் – அமைச்சர் குமார ஜயக்கொடி பிறப்பித்த அதிரடி உத்தரவு

editor