உள்நாடு

புதிய அமைச்சரவை நியமனம் கண்டியில்

(UTV |கொழும்பு) – புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான பதவியேற்பு நிகழ்வுகள் எதிர்வரும் புதன்கிழமை (12) கண்டி புனித தலதா மாளிகையின் பூமியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம்

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு