உள்நாடு

புதிய அமைச்சரவை எதிர்வரும் 19 அன்று

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவுள்ளது.

இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

JustNow: லிட்ரோ எரிவாயு விலைகள் குறைப்பு

மகளின் முதலிரவன்று தந்தை கைது! 9வருடத்திற்கு பின் சிக்கினார்

யூரியா உர விநியோகம் இன்று முதல் ஆரம்பம்