சூடான செய்திகள் 1

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நாளை (20) பதவியேற்பு…

(UTV|COLOMBO) – புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நாளை(20) காலை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினருடனான சந்திப்பின்போது தெரிவித்திருந்தாரென பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்திருந்தார்.

Related posts

ஆசிரியை செய்த காரியம்…

எம்.பி. சமிந்த விஜேசிறியை கைது செய்ய சபாநாயகர் அனுமதி

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் இக்ரம் உல் ஹக் இலங்கை விஜயம்