கிசு கிசு

புதிதாக கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்ட மாவட்டங்கள்

(UTV | கொழும்பு) – ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர், 2 நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

அதன்படி, யாழ்ப்பாணம், அநுராதபுரம், பதுளை, காலி, குருநாகல், மொனராகல, புத்தளம், கேகாலை, களுத்துறை, கண்டி, மாத்தறை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தாமரை கோபுரத்தில் சாத்தானை ஊக்குவிக்கும் நரக நெருப்பு இசை விழாவுக்கு எதிர்ப்பு

முதல் நாளிலேயே கேள்விக்குறி : தடுப்பூசி பெற்ற பெண்ணுக்கு ஒவ்வாமை

சுமார் 250 கோடி செலவு செய்த பிரியமாலி