உள்நாடு

புதிதாக 49 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட கொத்தணியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் அவர்களுடன் தொடர்பினைப் பேணிய 36 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

மன்னம்பிட்டில் பாலத்தில் குடும்பத்திற்கு 1 இலட்சம்!

இஸ்ரேல்-பலஸ்தீன் போரால் காசாவில் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகிறது!

கண்டியிலும், மாவனெல்லயிலும்இடம்பெறும் ஆசிரியர்களுக்கானஇலவச பயிற்சி பட்டறை

editor