உள்நாடு

பிள்ளையான் பிணையில் விடுதலை

(UTV | கொழும்பு) –  ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் சந்தேக நபர்களான பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஒரு லட்சம் ரூபா வீதமான 2 சரீர பிணைகளின் கீழ் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில், சிவநேசத்துரை சந்திரகாந்தன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தமிழக மீனவர்களின் படகுகள் 3-வது நாளாக ஏலம்

வெலிகம மத்ரஸாவில் தீப்பரவல்!

பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்